அரசு சொத்துக்களின் வாடகை பாக்கியை வசூலிக்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை - ஐகோர்ட்டு உத்தரவு
அரசு குத்தகை சொத்துகளின் வாடகை பாக்கியை வசூலிக்க தவறும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
10 Jun 2023 10:09 PM GMTபுகார்கள் வந்தால் வருமான வரி அதிகாரிகள் மீது உடனடி ஒழுங்கு நடவடிக்கை - நிர்மலா சீதாராமன்
வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கான புகார்கள் வந்தால், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியத்தை நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார்.
25 April 2023 8:12 PM GMTபஸ்களில் ரூ.10, ரூ.20 நாணயம் வாங்க மறுத்தால் கண்டக்டர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை..!
பஸ்களில் ரூ.10, ரூ.20 நாணயம் வாங்க மறுத்தால் கண்டக்டர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
24 Nov 2022 5:02 AM GMTபோலீஸ் இன்ஸ்பெக்டர் மீது ஒழுங்கு நடவடிக்கை
கொலை வழக்கில் மனு எழுத்தரை பொய்யாக சேர்த்ததால் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தேனி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
15 Nov 2022 6:21 PM GMTபெரம்பலூர் போலீஸ் ஏட்டு மீது ஒழுங்கு நடவடிக்கை
திரைப்படத்தை வாழ்த்தி பேனர் வைத்த பெரம்பலூர் போலீஸ் ஏட்டு மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
22 May 2022 6:05 PM GMT